Join the thousands who have used this dietary supplement to help fight tinnitus, and the constant ringing in ears, improve ear and auditory health, improve sleep and enhance overall brain and mental health, and finally learn how to stop tinnitus once and for all by click here: https://pulsatiletinnitustreatments.com/relief/ear-ringing/
சின்ன சின்ன தகவல்கள் – நீங்க கவனிச்சீங்கன்னா, நமக்கு திடீர்னு ஒரு காதுல கொய்ங்ங்ங்ங் நு சவுண்டு வரும். அது எதுனால வரும்?
பெரும்பாலும், அது தலைக்கு உள்ள உருவாகுற சப்தம்தான்,
அது எவ்ளொ ஸ்பீடுல வந்துதோ, அதே ஸ்பீடுல போய்டும்.
டாக்டருங்கலாம் என்ன சொல்றாங்கன்னா, காது சுத்தமில்லன்னா, அப்பறம் திடீர்னு கேக்கற அதிக சப்தம் அதுனாலதான் இந்த கீங்ங்.. சப்தம் ஏற்படும்னு சொல்றாங்க.
இந்த சப்தம் வந்ததும், வழக்கமான காது கேக்குறது பாதிக்கப்படும்.
இந்த டிஸார்டருக்கு பேரு டினிட்டஸ் tinnitus. அது நிறைய பேருக்கு ஒரு வியாதியாவே இருக்கு. எப்ப பாத்தாலும் கேட்டுகிட்டே இருக்குமாம்… ஏதோ ஒரு காரணத்துனால, இல்ல, அப்னார்மல் சவுண்டுலனா, அகூஸ்டிக் நர்வ் மூளைய தொடர்ச்சியா பாதிச்சுகிட்டே இருக்கும்.
அந்த டிசீஸ்க்கு சரியான காரணம் என்னன்னு இன்னும் கண்டுபிடிக்கப்படல,
பொதுவா இந்த பேக்டரி, இண்டஸ்டிரில எல்லாம் பாத்தீங்கன்னா தொடர்ச்சியான வர்ற சவுண்டுனால கூட அவங்களுக்கு அப்பப்ப இந்த மாதிரி கொய்ங்ங்னு சவுண்டு வருமாம்.
ஒரு நாளோ இல்ல அதுக்கும் அதிகமாவோ இந்த கொய்ங்ங்… சவுண்டு உங்களுக்கு தொடர்ச்சியா கேட்டுச்சுன்னா, நீங்க உடனே ஒரு டாக்டர பாக்குறது நல்லதுப்பா, குறிப்பா ENT Specialist.
லைக் பண்ணுங்க. ஷேர் பண்ணுங்க. கமெண்ட் பண்ணுங்க. மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணுங்க. சின்ன சின்ன தகவல்கள்.
#pulsatiletinitus
#tinnituscauses
tinnitusrelief
#earringing
